பெண்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய கும்பல்..! பாகிஸ்தானில் கொடூரம்..!


பாகிஸ்தானில் 4 பெண்கள் கடைக்குள் புகுந்து திருடியதாக கூறி அவர்களின் ஆடைகளை கலைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண் உட்பட நான்கு பெண்கள் சந்தையில் உள்ள கடைகளில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஒரு கும்பல் அவர்களை பிடித்து கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.

மேலும் அவர்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது ஆடைகளை தரும்படி பெண்கள் கதறிய போதும் அந்த கும்பல் அதனை கண்டுகொள்ளாமல் குச்சியால் அவர்களை இன்னும் கடுமையாக தாக்கினர்.

வலி தாங்க முடியாமல் தங்களை விட்டு விடும்படி அந்த பெண்கள் கதறிய போதும் அந்த கும்பல் அவர்களை விடவில்லை.

Also Read  பெற்ற குழந்தையை விற்ற பணம்!!! மர்மநபர்கள் பறித்துச் சென்றதாகப் புகார்….

மக்கள் நடமாட்டம் உள்ள அந்த சந்தையில் அப்பெண்களை காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண்கள் சாலையில் நிர்வாணமாக கிடந்தனர்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது அதிகம் பரவத் துவங்கியதும் போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

Also Read  3 குழந்தைகளை எரிக்க முயன்ற தந்தை!!! ஆபத்தான நிலையில் ஒரு சிறுமி….

இதனை அடுத்து முக்கிய குற்றவாளிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “அந்த சந்தையில் கழிவுகளை சேகரிக்க சென்றோம். தாகம் எடுத்தால் அருகில் இருந்த மின்சார பொருட்கள் கடைக்கு சென்று தண்ணீர் கேட்டபோது, கடை உரிமையாளர் சதாம் உட்பட சிலர் நாங்கள் திருட வந்ததாக குற்றம்சாட்டி தாக்கினர்.

Also Read  பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

எங்களது ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி தாக்கினர், அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். அங்கிருந்த ஒருவரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை” என வேதனையோடு கூறியுள்ளனர்.

பெண்களை நிர்வாணபடுத்தி அவர்களை கடுமையாக தாக்கியுள்ள இந்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்விரோதம் காரணமாக இளைஞர் தலையை துண்டித்து கொலை…

VIGNESH PERUMAL

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj

தொடரும் மது கடத்தல் சம்பவங்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Lekha Shree

பாலியல் புகார்: சீன டென்னிஸ் வீராங்கனைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள டென்னிஸ் சங்கம்..!

Lekha Shree

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi

ஆபாச படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..! பாலிவுட்டில் பரபரப்பு..!

Lekha Shree

பழனி மலைக்கு வந்த கேரள பெண்: கூட்டு பாலியல் பாலியல் கொடுமைக்கு ஆளான கொடூரம்.

mani maran

பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்த நண்பர்கள்… ஒரேநாளில் லட்சாதிபதிகளான விநோதம்..!

Lekha Shree

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

“மன்னித்துவிடுங்கள்…. நான் சாப்பிட்டுவிட்டேன்” – உணவை சாப்பிட்டுவிட்டு, வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய டெலிவரி பாய்!

Tamil Mint