ஃபேஸ் மாஸ்க் ஆல் ஏற்பட்ட விபரீதம்! – பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் பெண்


பேஸ் மாஸ்க் போட்டு தான் காரணமாக தற்போது பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறார் பெண் ஒருவர்.

நேர்காணல் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான தருணம். நேர்காணலின் போது தமிழ் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் பெண்கள் அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்வர்.

Also Read  "சூயஸ் கால்வாய்க்கு நீ தேவை" - நாய்க்கு குவியும் பாராட்டு!

அந்த வகையில் bank.of அமெரிக்காவிற்கு நேர்காணலுக்கு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் நேர்காணல் செல்வதற்கு முந்தைய நாள் முகத்தில் குளோரோபில் என்ற ஃபேஸ் பேக்கை போட்டுள்ளார்.

அந்த ஃபேஸ் பேக் போட்டால் பிறகு முசம் பச்சை நிறத்திற்கு மாறி உள்ளது. இவ்வளவுதான் அளித்து பார்த்தாலும் அந்த பச்சை நிறம் மாறவில்லை.

Also Read  மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

அதற்கு சரியான வழி கொடுக்குமாறு டிக்டாக்கில் வீடியோ பார்த்து விட்டு அந்த பெண் உதவி கேட்டுள்ளார். எனினும் பலரும் அவருக்கு தகுந்த வலைகளை சொல்வதோடு மட்டுமல்லாமல் கார்ட்டூனில் வரும் கேரக்டரை போன்று உள்ளீர்கள் என்று கமல் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

Devaraj

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

“பெற்றோர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” – 41 வயது வேலையில்லா பட்டதாரி வழக்கு!

Shanmugapriya

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் பலி..!

Lekha Shree

“27 ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு தடை” – மாலத்தீவு சுற்றுலா துறை அதிரடி

Shanmugapriya

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

Tamil Mint

ஸ்லோவாகிய நாட்டு பிரதமருக்கு குடை பிடித்த பிரான்ஸ் அதிபர்! வைரல் ஆகும் காணொளி இதோ…!

Tamil Mint

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

வவ்வால்களில் கண்டறியப்பட்ட பலவிதமான கொரோனா வைரஸ்…!

sathya suganthi