a

மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை! – காரிலேயே உயிரிழந்த பெண்!


சிகிச்சைக்காக மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் காரிலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

Also Read  ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா...!

போதிய மருத்துவ வசதி மற்றும் படுக்கை கிடைக்காததால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு உள்ளார்.

Also Read  வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

அவருடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில் வேலை காரணமாக அந்தப் பெண் நொய்டாவில் வசித்து வந்துள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்ட உடனேயே அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை காரில் அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளார்.

Also Read  புதிய உச்சம் தொட்ட கொரோனா! - தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

கிட்டத்தட்ட மூன்று மருத்துவமனைகளை அணுகிய நிலையில் எங்கேயும் படுக்கை வசதி கிடைக்காததால் அந்த பெண் காரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா வைரஸ் ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்” – ஆய்வில் வெளியாகி உள்ள அதிர்ச்சி தகவல்

Tamil Mint

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை… பிரபல நடிகையின் மனக்குமுறல்…!

Tamil Mint

61 நிமிடங்களில் சூரியனின் 10 ஆண்டு கால அவகாசத்தை நாசா வீடியோ காட்டுகிறது

Tamil Mint

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tamil Mint

காங்கிரஸ் இப்போது பலவீனமாக உள்ளது – சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்

Tamil Mint

லெஜண்ட் சரவணன் ஜோடி இவரா???? இதில் இரண்டு இயக்குனர்கள் வேற…..

VIGNESH PERUMAL

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் – ஒரே நாளில் ஒரு கோடிப் பேர் முன்பதிவு

Jaya Thilagan

தடுப்பூசிக்கு இப்படி ஒரு வாகனமா…! சாதனை படைத்துள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள்…

VIGNESH PERUMAL

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

VIGNESH PERUMAL

உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Tamil Mint

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தலைமை ஆசிரியர் மீட்பு… உறவினர்களின் வியூகம் வெளிச்சத்திற்கு வந்தது…..

VIGNESH PERUMAL