a

மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!


கொரோனா நோயாளியை மற்றொரு கொரோனா நோயாளி பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் நவ்படா மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பெண் ஒருவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

அதே நாளன்று மற்றொரு இளைஞரை அந்த மருத்துவமனையில் அந்த பெண்ணின் வானிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பத்திலிருந்தே அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார் அந்த இளைஞர்.

எனினும் நேற்று அந்தப் பெண் தனியாக எங்கோ மருத்துவமனைக்கு உள்ளேயே சென்றிருந்தபோது அந்த இளைஞர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட தொடங்கியுள்ளார் உடனே அந்தப் பெண் கூச்சலிட்டுக் கத்திய உடனே அருகில் இருந்த நோயாளிகள் பலர் வந்துள்ளனர்.

Also Read  ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நிலையில் அந்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கடத்தப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கி சூடு…. கணவன் கைது….

VIGNESH PERUMAL

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை!

Tamil Mint

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree