மருந்து எடுக்காமல் ஊசியை மற்றும் குத்திய செவிலியர்! – வைரலாகும் வீடியோ


மருந்து எடுக்காமல் ஊசியை மற்றும் குத்திய செவிலியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் பெரிதும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also Read  ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

இந்தநிலையில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குழந்தை தடுப்பூசி செலுத்தும்போது மருந்து எடுக்காமல் ஊசியை மட்டும் குத்தியுள்ளார் செவிலியர் ஒருவர்.

அதனை அந்த இளைஞர் அது நண்பர் வீடியோ எடுத்த நிலையில் வீட்டிற்கு சென்று வீடியோவை பார்த்த போது தான் அவர்களுக்கு உண்மை தெரிந்துள்ளது.

Also Read  கொரோனாவை செயலிழக்க செய்யும் புதுவகை மாஸ்க்…!

உடனேயே அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது அந்தப் பெண் செவிலியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்துபவர்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்கக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோன்று கடந்த வாரத்தில் பிஹார் மாநிலத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  "தடுப்பூசி போடாத அவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும்" - பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! – வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

Shanmugapriya

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

Tamil Mint

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

சென்னை டு பாரிஸ் – நேரடி விமான சேவை தொடக்கம்..!

Lekha Shree

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! – எங்கு தெரியுமா?

Lekha Shree