கனமழையால் தலைமைச் செயலகத்தில் வேரோடு சாய்ந்த மரம்…! பெண் காவலர் பலி..!


சென்னை தலைமைச் செயலகத்தில் கனமழை காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தால் பெண் காவலர் கவிதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு?

இப்படி கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கனமழை காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தால் பெண் காவலர் கவிதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Also Read  PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

போக்குவரத்து தலைமை காவலர் முருகன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. தற்போது மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Also Read  சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாவி தொலைந்ததால் சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை…!

Lekha Shree

கரூர்: எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

Lekha Shree

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி..!

Lekha Shree

இந்தியாவிலேயே முதல்முறை… சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்..!

Lekha Shree

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் இன்று 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

அதிவேகமாக கொரோனா தொற்று குறைகிறது – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

“கே.பி. சார் இல்லாதது வருத்தமளிக்கிறது” – ரஜினிகாந்த் உருக்கம்.!

mani maran

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்…! பலே ஆதாரம் சிக்கியதால் இமெயில் முடக்கம்…!

sathya suganthi

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi