கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் – திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!


கண்ணாடி அணியாமல் நியூஸ் பேப்பர் படிக்க மணமகன் திணறியதை அடுத்து திருமணத்தை நிறுத்தியுள்ளார் பெண் ஒருவர்.

தற்போது பல்வேறு காரணங்களுக்காக திருமணங்கள் நிறுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நிறுத்துவதற்கான சில பெண்கள் வினோதமான காரணத்தை கூறும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

Also Read  கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் திருமண நாளன்று மணமகன் முழுவதுமே கண்ணாடி அணிந்தவாறு இருந்துள்ளார்.

மணமகனுக்கு பார்வைக் கோளாறு ஏதும் இருக்குமா என்ற சந்தேகம் அடைந்த அந்த பெண், மேடையிலேயே நியூஸ் பேப்பர் ஒன்றை கொடுத்து மணமகனிடம் படிக்கச் சொல்லி உள்ளார்.

Also Read  கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ - உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!

ஆனால் கண்ணாடி இல்லாமல் மணமகன் ஆனால் அந்த நியூஸ் பேப்பரை படிக்க முடியவில்லை. உடனே அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தி அதுமட்டுமல்லாமல் மணமகன் குடும்பத்தார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi

ஆபாச படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..! பாலிவுட்டில் பரபரப்பு..!

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Tamil Mint

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

மே.வங்கத்தில் அம்மா மதிய உணவுத் திட்டம்: ரூ.5-க்கு பயனடையும் ஏழைகள்

Tamil Mint

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint