a

முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! – விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்


பெண் ஒருவர் முகத்திற்கு மேலே மூக்குத்தி அணிந்து உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொடரின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிக் கொண்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read  UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

அதன்படி மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெண் ஒருவர் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறையை கடைப்பிடித்து மூக்குத்தியும் அணிந்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

அடிப்பான் ஷோ என்கிற ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் பெண் ஒருவர் பார்க்கும் அணிந்துள்ளார் அதே சமயத்தில் மூக்குத்தியும் அணிந்துள்ளார்.

Also Read  இன்ஸ்டாகிராம் பக்கத்தை எளிதாக கண்டுபிடிக்க கழுத்தில் QR Code-ஐ டாட்டூ பதித்த இளைஞர்!

அதாவது மாஸ்கின் மேலே அவர் அணிந்துள்ள மூக்குத்தியை குத்தி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்து இணையவாசிகள் பலர் இந்த பெண்மணி சற்று வித்யாசமாக யோசித்தார் என கிண்டலுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை அந்த புகைப்படத்தை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ள நிலையில் பலரும் மிகவும் மோசமான ஐடியா எனவும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! - எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடிபில்டர் போல இருக்கும் கங்காரு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!

Shanmugapriya

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

அணிலுக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

கொரோனாவால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவ தினமும் பீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் நபர்!

Shanmugapriya

மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பூஜை செய்யும் பெண்கள்!

Shanmugapriya