ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்


ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

 

 பல்கலைக் கழகத்தில் ஈரானிய புத்தக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, அரசு அதிகாரிகள் வருகை தர இருந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாதி திடீரென நுழைந்த சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

Also Read  பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்...!

 

அதில், மாணவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூன்று பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

Also Read  செல்போனைப் பார்த்துக் கொண்டே வந்தால் இதுதான் நடக்கும்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கோழைத்தனமான செயல் என்று அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! – சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Tamil Mint

சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

suma lekha

மலேசியாவின் உறவை துண்டிக்கும் வடகொரியா….

VIGNESH PERUMAL

கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

Devaraj

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

கணவன்-மனைவி வாழ்க்கை முறையில் வெறுப்பு – ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு பெருகும் ஆதரவு…!

sathya suganthi

உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

Devaraj

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya

“பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்… களத்தில் இறங்கும் நாசா..!

Lekha Shree

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi