உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!


கேரளாவை சேர்ந்த பெரோஸ் சுட்டிப்பாரா என்பவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் தான் வில்லேஜ் புட் சேனல். அந்த சேனலில் அவர் தயாரித்துள்ள 25 கிலோ எடையுள்ள மிகப்பெரிய லாலிபாப் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங் வீடியோவில் இடம் பிடித்துள்ளது.

சமீபகாலமாக யூடியூபில் உணவு சார்ந்த வீடியோக்கள் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. வித்தியாசமான கன்டென்ட் மற்றும் நேர்த்தியான படப்பிடிப்புகள் மக்களை அதிகமாக ஈர்த்து வருகின்றது.

Also Read  வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

மக்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் சில வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிப்பது வழக்கம். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த வில்லேஜ் புட் சேனலின் லாலிபாப் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த லாலிபாப் பார்வையாளர்களை சுண்டி இழுக்கிறது. இந்த வீடியோ இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

இதேபோல் அவர்கள் 50 கிலோ எடையுடைய ஐஸ்கிரீமை செய்தும் அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து வித்தியாசமான உணவுகளை தயாரித்து பதிவிட்டு வரும் சுட்டிப்பாராவின் யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இதேபோல் அண்மையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தி வரும் வில்லேஜ் குக்கிங் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தாங்கள் வகைவகையாக சமைக்கும் அசைவ உணவுகளை ஏழை எளியோருக்கும் ஆதரவற்றோருக்கும் கொடுத்து உதவுகின்றனர். மேலும், கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

Also Read  கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! - நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த ஏர்டெல் நிறுவனம்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

Jaya Thilagan

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!

sathya suganthi

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்! – அதிர்ச்சியில் பயணிகள்

Shanmugapriya

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint