உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்தது.!


கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.52 கோடியை கடந்தது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ருத்ர தாண்டவம் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக உலகை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Also Read  உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.52 கோடியை கடந்தது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 22.23 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவால் இதுவரை 49.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 1.79 கோடிக்கு அதிகமானவர்கள் சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

சிலி: முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்ததால் அதிபருக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்!

Tamil Mint

85 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி கோர விபத்து…!

sathya suganthi

‘TRUTH’ – பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் டிரம்பின் சொந்த செயலி!

Lekha Shree

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம்- எலான் மஸ்க்

Tamil Mint

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

“இது வேற லெவலா இருக்கே!” – ‘Money Heist’ வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

Lekha Shree

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

“பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும்” – தாலிபான்கள் அதிரடி பேட்டி..!

Lekha Shree