‘Xenobot’ – இனப்பெருக்கம் செய்யும் உலகின் முதல் ரோபோ…! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்..!


இன்றைய நவீன உலகில் அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் நுழைந்துள்ளன. மனிதர்கள் செய்யும் எளிதான வேலைகளும் சரி கடின வேலைகளும் சரி எளிதாகவும் குறைந்த நேரம் மற்றும் பணத்தை செலவிட்டு முடித்துக் கொடுக்கும்.

இந்நிலையில், மக்களை ஆச்சரியமூட்டும் விதமாக Xenobot என்ற வகை ரோபோக்கள் இனப்பெருக்கமும் செய்யும் என இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Also Read  பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

சாம் க்ரீக்மேன், டக்ளஸ் பிளாகிஸ்டன், மைக்கேல் லெவின், ஜோஷ் பொங்கார்ட் ஆகிய 4 விஞ்ஞானிகள் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இந்த ரோபோவிற்கு Xenopus laevis என்ற ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி இதற்கு உயிர் கொடுத்ததால் இதற்கு Xenobot என பெயர் வைத்துள்ளனர்.

Also Read  உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

இது ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் உள்ளது. இந்த ரோபோக்கள் அருகாமையில் உள்ள செல்களை சேகரித்து தனக்குத்தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளுமாம்.

இப்போது வரை இந்த ரோபோவிற்கு ட்ரையல் அண்ட் எரர் முறையில் நடக்க, நீந்த, துகள்களை தள்ள, பளு தூக்க என தனியாகவும் குழுவாகவும் இணைந்து பணியாற்ற பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read  விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! - கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

இவை உணவு இல்லாமல் ஒரு வார காலம் வரை உயிர் வாழுமாம். அதோடு முழு சோதனைகளுக்குப் பின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த மைக்ரோ ரோபோக்கள் மருத்துவத் துறையில் முக்கியமான பணிகளை செய்ய உதவும் என இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்ராவில் அணை கட்டும் திட்டத்துக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல்…

VIGNESH PERUMAL

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்…!

Lekha Shree

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

Devaraj

உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு – 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

Tamil Mint

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

முகத்தில் ஆசிட் வீசிய காதலரையே கரம் பிடித்த இளம் பெண்…! துருக்கியில் நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

Lekha Shree

இந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…!

Lekha Shree

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த அயர்லாந்து அரசு…!

suma lekha

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

4ஆம் தலைமுறை வாரிசுகளுடன் எலிசெபத் II மற்றும் பிலிப்…! – இத்தனை கொள்ளுப் பேரக் குழந்தைகளா…!

Devaraj