பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்..!


பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்திய தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

Also Read  சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதனால் இனி இந்த தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு சென்று வரலாம் என கூறப்படுகிறது.

Also Read  மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் நிதி

sathya suganthi

5 லட்சம் ரூபாய்க்கு விலை போன ஆடு…! அப்படி என்ன ஸ்பெஷல்?

Lekha Shree

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

ஒருமுறை பார்த்தவுடன் மெசஜ் மறைந்துவிடும் – வாட்ஸ் ஆப்பில் புது முயற்சி

sathya suganthi

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியது: பிரதமர் மோடி

Tamil Mint

இந்தியா: இந்தோ-திபெத் காவல் படையில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree