a

World No Tobacco Day 2021: புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்?


புற்றுநோய்க்கு புகையிலை ஒரு முக்கிய காரணமாகும். உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி புகையிலை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 8 பில்லியன் மக்களைக் கொல்கிறது என கூறப்பட்டுள்ளது.

எனவே, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே புகைப்பழக்கத்தை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். உலக அளவில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. புகையிலையால் புற்று நோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.

Also Read  30 வயதுக்கு மேலும் சருமம் இளமையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்!

நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல நுரையீரல் தொடர்பான சிக்கல்களுக்கு புகைபிடித்தல் ஏற்கனவே ஆபத்தான காரணியாக அறியப்படுகிறது. மேலும், புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போதைய கொரோனா தொற்று நோய்க்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு விவாதம் நடந்துள்ளது.

Also Read  2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது - ஆய்வில் தகவல்!

அதில் பல வல்லுநர்கள் புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால்,உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரோனா கொரோனா மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என கூறியுள்ளது.

மேலும், புகை பிடிப்பவர்களுக்கு கைகள், உதடுகள் தொடர்பானது அதிகம் இருப்பதால் கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் தொடர்ந்து புகை பிடிக்கும் நபர்களின் நுரையீரல் பலவீனமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதால் கொரோனாவை எதிர்த்துப் போராட முடியாது என்றும் கூறியுள்ளது.

எனவே தான் புகைபிடிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என தகவல் பரவுவதாக கூறப்படுகிறது

Also Read  உச்சத்தில் கொரோனா - 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் தருணத்திலிருந்து நுரையீரல் மற்றும் இதயம் சிறப்பாக செயல்படும் என்றும் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மேலும், இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு சாதாரண நிலைக்கு குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்துவது.. எளிய டிப்ஸ் இதோ..

Ramya Tamil

முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த பலனளிக்கும் ரோஸ் வாட்டர்!

Lekha Shree

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

சம்மர் ஃபுரூட் தர்பூசணியால் கிடைக்கும் 5 நன்மைகள்…!

Lekha Shree

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்கள்? – உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

ஏசி இருந்தால் தான் தூக்கம் வருமா? முதலில் இந்த செய்தியை படிங்க!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi