a

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!


அண்டார்டிகா கண்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது.

உலக வெப்பமயமாதல் காரணமாக துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது அண்டார்டிகாவின் வெட்டெல் கடல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாக உடைந்துள்ளது.

அந்த பனிப்பாறை ரோனி ஐபெர்க் ஷெல்ஃப் என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அழைக்கப்படும் அது உடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  ஆஸ்துமா நோயாளிகள் முகக்கவசம் அணியலாமா? - மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

உடைந்த பனிப்பாறையின் பகுதி 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மேலும், உடைபட்ட பகுதி A-76 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

பனிப்பாறை உடைந்ததால், கடல் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஆடை குறைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் - பாகிஸ்தான் பிரதமர்

பனிப்பாறை உடைந்த புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி – புகைப்படத்துடன் அறிவிப்பு

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

Tamil Mint

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

Tamil Mint

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உருக்குலைந்த லட்சக்கணக்கான குழந்தைகள்!

Tamil Mint

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

Lekha Shree

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree