பிரபல மல்யுத்த வீராங்கனை நிஷா மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?


தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியாவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு இதுகுறித்து நிஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையான நிஷா தஹியா. இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பல வென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த மல்யுத்த U-23 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நிஷா தஹியா 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Also Read  வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

இந்நிலையில் நிஷாவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான புரலிக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார் நிஷா.

Also Read  யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் இல்லை!

Tamil Mint

பிப்ரவரியில் மினி ஏலம்: ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடக்குமா?

Tamil Mint

இந்திய அணி ஃபாலோ ஆன் தவிர்க்குமா?

Tamil Mint

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – அதிரடி காட்டிய பீட்டர்சன்!

Lekha Shree

கோலி அதிரடி வீண் – இங்கிலாந்து அசத்தல் வெற்றி

Devaraj

தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எரிதலில் இறுதிச்சுற்றுக்கு தகுதி..!

Lekha Shree

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

Lekha Shree

ஆல் இந்தியா பேட்மிட்டன் தொடர் – பிவி சிந்து தோல்வி

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி!

Lekha Shree

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Lekha Shree

ஐசிசி மார்ச் மாத விருது – புவனேஸ்வர் குமார் தேர்வு!

Jaya Thilagan