எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!


எழுத்தாளரும் நடிகருமான ‘பாரதி’ மணி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். பாட்டையா என அழைக்கப்பட்ட இவருக்கு வயது 84.

நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்தவர்.இளமை காலங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

Also Read  தி பேம்லி மேன் 2 : பாரபட்சமான ஈழப்போரின் வலிமிகுந்த நினைவூட்டல் - சமந்தா

பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ஒருத்தி, ஆட்டோகிராப், அந்நியன், பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மணி தனது அனுபவங்களை, “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

Also Read  நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

அவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி இடப்பங்கீடு நிறைவு..!

Lekha Shree

“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

Lekha Shree

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

google pay மற்றும் phone pe மூலம் மொய் வசூலித்த மணமக்கள்! மதுரையில் அசத்தல் சம்பவம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint