‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்?


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் நதிகளில் நீராடும் சூரியன்.

கௌதம் வாசுதேவ் மேனன்-சிம்பு-ஏ. ஆர். ரஹ்மான் என்கிற இந்த ட்ரீம் டீம் மீண்டும் இணைந்துள்ளனர். தாமரை எழுதிய பாடல் வரிகளில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது மேலும் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

இந்த நிலையில் இப்படத்திற்கு கூடுதல் வலுசேர்க்க கூடிய வகையில் பிரபலமான எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் நான் கடவுள், அங்காடி தெரு, எந்திரன் 2.0, பாபநாசம், சர்க்கார், இந்தியன் 2, பொன்னியின் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள எழுதியுள்ளார்.

Also Read  "அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை" - செல்முருகனின் உருக்கமான பதிவு!

வேல்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

ரம்யா பாண்டியனுக்கு குவியும் வாழ்த்து…! டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகை…!

sathya suganthi

80’ஸ்களில் கனவு நாயகியாக வலம் வந்த ராதிகாவின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

‘D43’ அப்டேட்: நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்..!

Lekha Shree

தாயான ‘மயக்கம் என்ன’ பட நாயகி…!

Lekha Shree

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

புதிய பரிணாமத்தில் நடிகை திரிஷா – சுவாரஸ்யமான பல தகவல்களை வெளியிட்டுள்ள படக்குழு…!

Devaraj

பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? – இணையத்தில் உலா வரும் தகவல்!

Shanmugapriya

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

sathya suganthi

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree