வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்


உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஊகானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, பரவியதாக கூறப்படுகிறது.

ஊகானில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் கொரோனா வைரஸ் என்றும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

Also Read  திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு...!

இது, உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா திட்டமிட்டு நடத்தியுள்ள உயிரி ஆயுத தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊகான் ஆய்வு கூடத்தில், சீனாவுடன் இணைந்து, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. அங்கிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Also Read  கொரோனா அதிகரிப்பு - மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு...!

ஆனால் ஊகான் ஆய்வு கூடத்துக்கு எதிராக தொடர்ந்து பல ஆதாரங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், ஆய்வு கூடத்தில் கூண்டுக்குள் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வவ்வால்களுக்கு அங்குள்ள விஞ்ஞானிகள், புழுவை உணவாக கொடுக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த வீடியோ உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Also Read  புதியவகை கொரோனா உள்ளதா? சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

கனடாவில் வாட்டி வதைக்கும் வெயில் – இதுவரை 486 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

Tamil Mint

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு ரூ.103!

Shanmugapriya

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

மலேசியாவின் உறவை துண்டிக்கும் வடகொரியா….

VIGNESH PERUMAL

50 ஆண்டுகளில் காணாத வெள்ளம்! – தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

Shanmugapriya

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

Tamil Mint