தோனி படத்தை பகிர்ந்த ஜான்சீனா : வைரலாகும் போஸ்ட்


பிரபல அமெரிக்க மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற இந்திய பிரபலங்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தார்.

Also Read  அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

இந்நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களில் அதிரடி ஹீரோவாக நடித்து வரும் WWE நட்சத்திரமான ஜான் சீனா இந்திய பிரபலங்களின் போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திர சிங் தோனி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த டி 20 உலக கோப்பையில் இந்திய அணியின் வழிகாட்டியாக இருந்த போது எடுக்கப்பட்ட தோனியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த போட்டோவிற்கு எந்த கேப்ஷனும் அவர் எழுதவில்லை. ஆனாலும் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.

Also Read  சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

கடந்த காலங்களில் ஜான்சீனா விராட் கோலி அமிதாப்பச்சன் ஷாருக்கான் ஐஸ்வர்யா ராய் போன்ற இந்திய பிரபலங்களின் போட்டோகளை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் காலிப்பணியிடம்: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

suma lekha

மும்பை டெஸ்ட் – மயங்க் அகர்வால் அதிரடி சதம்… பவுலிங்கில் மிரட்டிய நியூசிலாந்தின் அஜாஸ் படேல்..!

Lekha Shree

Not a Common Man! விஷால் 31 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…

HariHara Suthan

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கம்! – மீண்டும் தொடங்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு..!

Lekha Shree

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!

suma lekha

பிக்பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்கள் லிஸ்ட்? வெளியான கலக்கல் அப்டேட்..!

Lekha Shree

சூரியகுமார் யாதவுக்கு ஆதரவு குரல் கொடுத்த கௌதம் கம்பீர்!

Lekha Shree

அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ – எமோசன் ஆன புகழ்!

HariHara Suthan

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

mani maran

‘பாடும் நிலா’ எஸ்பிபி-க்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

Lekha Shree

‘கொரோனா குமார்’ அப்டேட்..! – மெட்ராஸ் ஸ்லாங் பேசும் சிம்பு…! வெளியான ‘மெர்சல்’ தகவல்..!

Lekha Shree