ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்


ஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டுமென, பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில், காப்புரிமை மீறல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Also Read  அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் - சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி

இதன் காரணமாக, ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன் மாடல்களின் விற்பனை மட்டுமின்றி, உற்பத்தி, விளம்பரப்படுத்துதல் போன்றவற்றிற்கும் தடை விதிக்குமாறு பிலிப்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இத்தகைய மாடல் செல்போன்களை இறக்குமதி செய்யவோ உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யவோ அனுமதிக்கக்கூடாது எனச் சுங்க இலாகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Also Read  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குள் ஜியோமி நிறுவனம் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!

Lekha Shree

“தரமான முக கவசத்தை அணியுங்கள் ” – கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மருத்துவர்கள் யோசனை

Shanmugapriya

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

Tamil Mint

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

Tamil Mint

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

இந்தியா: இந்தோ-திபெத் காவல் படையில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree