a

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு…!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 19, 588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பொதுமக்கள் மற்றும் பல பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. கடந்த ஆண்டு பாடகர் பாலசுப்மணியன் காலமானார்.

Also Read  விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

அவரைத் தொடர்ந்து இயக்குநர் தாமிரா, நடிகர் விவேக் மற்றும் இயக்குனர் கே.வி. ஆனந்த் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இவர் யாக்கை படத்தை தயாரித்தவர். சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Also Read  ”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்...”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

இத்தகவலை நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது நெருங்கிய நண்பரையும், யாக்கை படத்தின் தயாரிப்பாளரையும் இழந்துவிட்டதாக அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

நடுக்கடலில் திருமணம் செய்த ‘திரௌபதி’ பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!

Lekha Shree

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

வசந்த பாலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்…!

Tamil Mint

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan