பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!


மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

Also Read  12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூளேரிக்காடு பகுதியில் சாலைத்தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் யாஷிகா உடன் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read  வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

அத்துடன் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல்!

Lekha Shree

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்

sathya suganthi

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! திமுகவை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

‘அரண்மனை 3’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!

Lekha Shree

மழைக்கு வாய்ப்பு… எங்கு எல்லாம் தெரியுமா…! வானிலை ஆய்வு மையம் புது அறிவிப்பு வெளியீடு…

VIGNESH PERUMAL

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

Tamil Mint

கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

யூடியூப் ட்ரெண்ங்கில் முதலிடம் பிடித்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோ! – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

மகேஷ்பாபு படம் பார்ப்பது போல உள்ளது…! பூரிப்பில் சேப்பாக்கம் மக்கள்…!

sathya suganthi