தவறாக நடக்க முயன்ற இயக்குநர்கள்.. யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்..!


தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக யாஷிகா கூறியுள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார். இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், பெரிதளவில் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

Also Read  யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன?
Bigg Boss 3 | Yashika Aannand : కారుప్రమాదంలో తీవ్రంగా గాయపడిన బిగ్ బాస్  ఫేమ్ యాషిక.. మరో వ్యక్తి మృతి..

சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா சென்ற கார் விபத்திற்குள்ளாகி, யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பேரஷன் எல்லாம் முடிந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்துவிட்டார். மேலும் தற்போது படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டதாக அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக யாஷிகா கூறினார்.

Also Read  மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

இன்னும் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு கேட்டதாகவும், ஆனால், நான் அதெயெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்றும் யாஷிகா தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

suma lekha

நடிகை ராஷ்மிகா தனது அப்பாவுடன் உள்ள கியூட் புகைப்படம்! இணையத்தில் வைரல்..

HariHara Suthan

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை… 3வது ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் டாப் ஹீரோ…!

HariHara Suthan

முடிவுக்கு வந்தது “டாக்டர்” பட சர்ச்சை …! திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு

sathya suganthi

அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ரசிகரின் மகள் திருமணம்… கலந்து கொண்டு சிறப்பித்த விஜய் ஆண்டனி..!

suma lekha

‘மிஸ் யூ சுஷாந்த்’ – டுவிட்டரில் உருகும் ரசிகர்கள்

sathya suganthi

‘ஆஸ்காரில் ஒலித்த தமிழ்!’ – தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த ‘ஜெய் பீம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

இன்று வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது!

Lekha Shree