கையில் கிளாசுடன் யாஷிகா..திரும்பவும் இப்படியா? வெளியான வீடியோ..!


இளைஞர்களின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் யாஷிகா. கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

Also Read  "கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? " - கடுப்பான வனிதா

சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பார்ட்டி போய்விட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக, படுகாயம் அடைந்த இவர் கடந்த நான்கு மாதங்களாக எழுந்த நடக்க முடியாத அளவுக்கு சிகிச்சை பெற்றார். தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டும் படங்களில் நடிப்பதோடு முன்புபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோஷூட்டில் பிஸியாக உள்ளார் யாஷிகா.

அந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் படுகவர்ச்சியாக ஆடை அணிந்து இளைஞர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் மதுபானம் அருந்துவது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது, அதனை பார்த்த சிலர் இவரை விமர்சித்து வந்தனர்.

Also Read  "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" - இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'கலகல' போட்டோஷாப்..!

https://www.instagram.com/p/CYRK5_KlsaF/?utm_source=ig_web_copy_link

இந்த நிலையில், அந்த போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவை யாஷிகா வெளியிட்டுள்ளார். அதில், “ மக்களே இது வெறும் RedBull மட்டும் தான், வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் செல்பி…!

suma lekha

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த காளிதாஸ்? வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..!

suma lekha

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

வலிமை வெளியீட்டில் சிக்கல்? – தயாரிப்பாளர் சொல்வது இதுதான்.!

suma lekha

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

Lekha Shree

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது..!

Lekha Shree

சொகுசு கார் வாங்கிய ‘பிக்பாஸ்’ ஷிவானி! – விலையை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree

திரௌபதி பட இயக்குநரின் அடுத்தப்பட ட்ரைலர் வீடியோ வெளியானது.!

suma lekha

‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

Lekha Shree