a

“நிலைமை கை மீறி சென்று விட்டது” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!


நிலைமை கை மீறி சென்று விட்டது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கை வசதி தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் திரை நட்சத்திரங்கள் என பலரும் கொரோனாவால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ஒரு நாளிலேயே குறுநாவல் வாசிப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

குருநாதர் சூப்பர் அவளை கட்டுப்படுத்துவதற்காக கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிலைமை கை மீறி சென்று விட்டது என்று தெரிவித்துள்ளார்.

குறுநாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ” கர்நாடகாவில் குருநாதர் அவளின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Also Read  ஏறுமுகத்தில் கொரோனா - வார இறுதியில் ஊரடங்கு..!

பொதுமக்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் யாரும் வெளியே வராதீர்கள். அப்படி வெளியே வந்தாலும் கட்டாயமாக மாஸ்க் அணியுங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj