பாலைவனத்தில் இருக்கும் இருள் சூழ்ந்த மர்ம கிணறு… கலக்கத்தில் மக்கள்..!


ஏமன் நாட்டிலுள்ள ‘நரகத்தின் கிணறு’ என்று அழைக்கப்படும் இயற்கையான கிணறு சில மர்மங்களை கொண்டிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

ஏமன்-ஓமன் எல்லையில் மஹ்ரா பாலைவனப்பகுதியில் இந்த மர்ம கிணறு அமைந்துள்ளது. 90 அடி அகலம் கொண்ட இந்த கிணறு 300 முதல் 750 அடி ஆழம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் அருகில் செல்லும் பொருட்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும் என்றும் இது பேய்களை அடைத்து வைக்கும் சிறை என்றும் உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆனால், அதனுள் என்ன இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியாது என ஏமன் அதிகாரிகள் கூறுகின்றனர். சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

Also Read  பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! - குவியும் பாராட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

செல்போனைப் பார்த்துக் கொண்டே வந்தால் இதுதான் நடக்கும்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

மூழ்க போகிறதா உலகின் பெரும்பகுதி? மும்பையை விட 7 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

sathya suganthi

தற்காப்பு கலையால் நிகழ்த்த விபரீதம் – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

Lekha Shree

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

Tamil Mint

அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! – தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!

Shanmugapriya

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா மருந்து பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய WHO!

Lekha Shree

தங்க மீன்கள் அழகான ஆபத்து! – எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்..!

Lekha Shree

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

சோமாலியா: கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு… 5 பேர் பலி..!

Lekha Shree