இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு அடித்த குடும்பத்தினர்…! வைரல் வீடியோ!


மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் இளம் பெண் ஒருவரை மரத்தில் தொங்கவிட்டு அவரது குடும்பத்தினரே தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் இளம் பெண்ணை அவரது தந்தையும், மூன்று சகோதரர்களும், மேலும் வேறு சிலரும் சேர்ந்து ஈவு இரக்கமின்றி அடித்து சித்திரவதை செய்கின்றனர்.

Also Read  பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! - வைரலாகும் சிசிடிவி காட்சி

அதனை சுற்றி நின்று பார்ப்பவர்கள் கூச்சலிட்டு உற்சாக படுத்துகின்றனர். அந்த இளம்பெண் வலியால் துடிக்கிறாள்.

இந்த இளம்பெண் மீதான தாக்குதல் காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also Read  உ.பி.யில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – புகார் அளித்த தந்தை விபத்தில் மரணம்

மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் பெண் உயிருக்கு போராடி வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோர்களின் கவனத்திற்கு…. வீட்டில் இருந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…

VIGNESH PERUMAL

புது அவதாரம் எடுத்துள்ள கிறிஸ் கெயில்…! கோவாவில் அடிக்கப் போக்கும் சிக்சர்…!

sathya suganthi

கொரோனா பாதிப்பால் நேற்று 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்

Tamil Mint

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் – கார் உரிமையாளர் மர்ம மரணம்!

Lekha Shree

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

sathya suganthi

விஜய் மல்லையா திவாலானவராக அறிவித்தது லண்டன் ஐகோர்ட்..!

suma lekha

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது – மோடி உருக்கம்

Devaraj

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi