a

இளம் விமானியான கிராமத்து சிட்டு – வாழ்த்துக்களை தெரிவித்த பினராயி விஜயன்


கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தை சேர்ந்த பியாஸ்ட்ரா-ஜெரோம் தம்பதி மகள் 21 வயது ஜெனி ஜெரோம்.

இவர், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் அரேபியா (ஜி 9-449) விமானத்தில் இணை விமானியாக பணியாற்றி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கி சாதனை படைத்தார்.

Also Read  பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

இதன்மூலம் நாட்டின் மிக இளம் வயது பெண் என்ற சாதனையை ஜெனி நிகழ்த்தி உள்ளார். இதையடுத்து அவரது சொந்த ஊரான கரகுளம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

மேலும், இளம் பெண் விமானி ஜெனி ஜெரோமுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Also Read  குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது - மத்திய அரசு

பள்ளிப்பருவ கனவை நனவாக்கி சாதனை படைத்த ஜெனி ஜெரோம் வாழ்க்கை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என்றும் பெண்-ஆண்கள் சமம் என்ற சமுதாய நீதியினை உணர்த்தும் விதமாக ஜெனி ஜெரோமின் ஆகாய பயண சாதனை உணர்த்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ள பினராயி விஜயன், ஜெனி ஜெரோமின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொடுத்த அவருடைய பெற்றோர் சமூகத்திற்கு ஓர் முன் உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு, பிரதமர் ஆதரவு

Tamil Mint

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

sathya suganthi

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint