a

WiFi வசதியுடன் கூடிய குகை… உருவாக்கிய இளைஞருக்கு குவியும் பாராட்டு..!


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 6 வருடங்களாக வீட்டிற்கு பின்னால் இருக்கும் நிலத்தில் குகை ஒன்றை தோண்டியுள்ளார்.

தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, ஆறு வருடங்களாக முயற்சித்து ஒரு நிலத்தடி குகையைத் தோண்டியதாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞருக்கு 14 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் அவரிடம் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.

அதன்பின்னர், அவர் குகையை கட்டத் தொடங்கியுள்ளார். அந்த செயல்பாட்டு குகையில் இப்போது WIFI, படுக்கை மற்றும் ஸ்டீரியோ வசதிகள் உள்ளது.

Also Read  "மனிதர்களின் உமிழ்நீர் விஷமாக மாறலாம்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்த மாடர்ன் குகையை உருவாக்கிய இளைஞர் தற்போது வைரலாகியுள்ளார். அந்த இளைஞர் பெயர் காண்டோ. இவர் தினமும் 3 மணி செலவழித்து குப்பையாக இருந்த குழியை செயல்பாட்டு குகையாக மாற்றியுள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “பெற்றோருடன் ஏற்பட்ட வாதமே துளை தோண்டுவதற்கு என்னைத் தூண்டியது. நான் ஒரு தடகள வீரர். எப்போதும் வீட்டில் சலிப்பாக இருப்பதால் ஏதாவது செய்ய விரும்பினேன்.

Also Read  காரை இயக்கிவிட்டு தூங்கிய ஓட்டுநர் மற்றும் பயணி! – வைரலாகும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

முதல் மூன்று ஆண்டுகளாக, என்னால் எவ்வளவு ஆழமாக தோண்ட முடியும் என்பதைப் பார்க்க தான் தோண்டினேன். ஆனால் பின்னர் 2017ம் ஆண்டில், என்னால் அந்த துளையை வாழக்கூடிய இடமாக மாற்ற முடியும் என்று உணர்ந்தேன்” என தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read  நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

ஐந்தே நிமிடங்களில் கொரோனா தொடரை கண்டறியும் புதிய முறை

Tamil Mint

கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

Devaraj

கொரோனா எதிரொலி – கருவுறுவதற்கு கட்டுப்பாடு…!

Lekha Shree

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree