a

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி


கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இலவசமாக இளநீர் வழங்கி வருகிறார் காசியாபாத்தில் சேர்ந்த இளைஞர்.

குருநாத் தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Also Read  கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக பல்வேறு நகரங்களில் உள்ளவர்கள் இலவசமாக உணவு தயாரித்து கொடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இது பற்றிய தகவல்கள் அதி தீவிரமாக பரவி பலரும்உதவி செய்து வருகின்றனர்.

இதில் காசியாபாத்தில் சேர்ந்த இளநீர் விற்கும் இளைஞர் ஒருவரின் மஹத்தான முயற்சி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக இந்த இளைஞர் இலவசமாக இளநீர் வழங்கி வருகிறார்.

Also Read  "கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்" - நிதி ஆயோக்

இதுகுறித்து அந்த இளைஞரிடம் பேசியபோது, “பலரும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து வருகின்றனர். இளநீர் விற்கும் நான் என்னால் முடிந்த அளவு சிறு உதவியை மட்டுமே செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

Lekha Shree

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

கொரோனா பாதிப்பால் மத குருக்களின் ஊதியத்தை குறைந்த போப்…….

VIGNESH PERUMAL

கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!

Devaraj