செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு புதிய விதி அறிவிப்பு…!


இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்றால் அது யூடியூப் தான். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்த போதிலும் கூட முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது யூடியூப்.

சமீபகாலமாக தனது சேவை விதிமுறைகளை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது யூடியூப். அந்த வகையில் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தனது சேவை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.

Also Read  யூ டியூப்-பில் எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருது: அமைச்சர் நிதின் கட்கரி

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 5ம் தேதி 2022 அன்று நாங்கள் எங்கள் விதிமுறைகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம்.

இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் குறியீடு பிரிவு 5-ன் படி செய்தி அல்லது நிகழ்நேர நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிடும் கணக்குகள் தங்களின் கணக்கு விவரங்களை மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

Also Read  குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் - மத்திய அமைச்சர்

நீங்கள் இந்த புதுப்பிப்புகள் குறித்து படித்து இருப்பதை உறுதி செய்து யூடியூப்-ஐ பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் மற்றும் கூகுளின் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த ஒப்பந்தங்களை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படும். மேற்கொண்டு கணக்குகள் அணுகல் இழப்பை எதிர் கொள்ளலாம் அல்லது அவர்களுடைய கணக்குகள் மொத்தமாகவோ பகுதியாகவோ முடித்து வைக்கப்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?

Lekha Shree

“வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

suma lekha

“பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்” – மும்பை நீதிமன்றம்

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

sathya suganthi

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint