யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய நடிகர் சிம்பு…! கலக்கல் புகைப்படம் இதோ…!


யுவன் சங்கர் ராஜா இசையமைத்து சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார்.

Also Read  இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடி உள்ளார்.

இதில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் நடித்துள்ளனர்.
பிரபல நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Also Read  தாயான 'மயக்கம் என்ன' பட நாயகி…!

இந்த ஆல்பம் பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொண்டாட்டத்தில் அஸ்வின் குமார் ரசிகர்கள்….! காரணம் இதுதான்..!

sathya suganthi

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

விருது விழாவிற்கு தன் மனைவியுடன் வந்த விஜய் டிவி ரக்‌ஷன்! வைரலாகும் புகைப்படம்!

Jaya Thilagan

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? – பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

Lekha Shree

கர்ணன் படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா செம கலெக்‌ஷன்…

HariHara Suthan

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL