a

“மாமனிதன்” – பேரக்குழந்தைகளுடன் இளைராஜா இசையமைக்கும் வீடியோ…! வாழ்த்து சொன்ன யுவன்…!


இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என சமூகவலைதளங்கள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்களால் நிரம்பி உள்ளன. #HBDRajaSir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

Also Read  என்ன பவி இதெல்லாம்?... பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

இந்த நிலையில், இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு, ஹாப்பி ஃபர்த் டே டாடி என்று வாழ்த்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா, இளையராஜா தனது பேரக்குழந்தைகளுடன் பியானோ வாசிக்கும் பழைய வீடியோ ஒன்றையும் #Throwback #MaaManithan என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

Also Read  சிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

“சினிமாதான் என்னை தேர்ந்தெடுத்தது” – உதயநிதி ஸ்டாலின்

Shanmugapriya

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

அருள்நிதி கல்யாணத்தில் விஜய்..! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

உச்சகட்ட கோவத்தில் பாபா பாஸ்கர்… சண்டையிட்டு கொண்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலங்கள்…!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree