a

களத்தில் கலக்கும் சஹல் – நடனத்தில் அசத்தும் தனஸ்ரீ !


இந்திய கிரிக்கெட் அணி வீரரான யுஸ்வேந்திர சஹலுக்கு கடந்த டிசம்பர் மாதம் தனஸ்ரீ சர்மா என்பவருடன் திருமணம் நடந்தது.

தற்போது சஹல் ஐபிஎல் தொடரில் பிசியாக உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழும் சஹல் கணிசமான ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட்களை எடுத்து வருகிறார்.

Also Read  US மற்றும் ஃபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர்: களமிறங்கத் துடிக்கும் ஆண்டி முர்ரே!

இருப்பினும் கடந்த சீசன்களைப் போன்று சஹலிடம் முழு திறனை ரசிகர்கள் இன்னும் பார்க்கவில்லை. ஐபில் போட்டிகளில் விளையாடி வருவதால் சஹல் குடும்பத்தினரை பிரிந்து பயோ பபுலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அவரது மனைவியான தனஸ்ரீ பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். உலக நடன தினம் கொண்டாட்டப்பட்டதை தொடர்ந்து தனது தாயாருடன் தனஸ்ரீ நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக அழகியான ஐஸ்வர்யா ராயின் தால் பாடலுக்கு தனது தாயாருடன் தனஸ்ரீ நடனம் ஆடி மாஸ் காட்டியுள்ளார்.

Also Read  எங்கடா கேதர் ஜாதவ்? - ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சஹல் ஆடுகளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மனைவில் நடனத்தில் அசத்துவதாகவும் குடும்பமபே திறமையானதாக இருப்பதாகவும் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட நடன வீடியோவை பலரும் கண்டுகளித்துள்ள நிலையில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Also Read  இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் - சில துளிகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டென்னிஸ் நட்சத்திரங்கள் மெத்வதேவ், ஓசாகா அதிர்ச்சி தோல்வி!

HariHara Suthan

நெய்மருக்கு கொரோனா, அதிர்ச்சியில் அணி

Tamil Mint

31 பந்துகளில் 70 ரன் – நியூசிலாந்தை வெச்சு செஞ்ச ரியல் பவர் ஹீட்டர் கிளன் மேக்ஸ்வல்

Jaya Thilagan

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

Jaya Thilagan

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்! சொதப்பிய கோலி… அசத்திய ரோஹித்…!

Tamil Mint

பிரெஞ்சு ஓபன் – பட்டம் வென்றார் ரஃபேல் நடால்:

Tamil Mint

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புது மாப்பிள்ளை ஜஸ்பிரித் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Jaya Thilagan

இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்… எழும் எதிர்ப்புகள்; ஸ்டோக்ஸ் சொன்ன பன்ச்!!

Tamil Mint

சாம் கரனிடம் தோனியை கண்டோம் – ஜாஸ் பட்லர் புகழாரம்!

HariHara Suthan