“அண்ணனாக இருந்தாலும்… இப்படியெல்லாம் செய்வாங்களா?” – விஜய் குறித்து விக்ராந்த் நெகிழ்ச்சி..!


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க உழைக்கும் பல நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய்யின் தம்பி.

பாண்டியநாடு, கவண், கெத்து, தொண்டன் உள்ளிட்ட சில படங்களில் குறிப்பிடத்தக்க ரோல்களில் நடித்து ஒரு நடிகராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

Also Read  மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் நடிக்கும் அஜ்மல்…!

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக சிறப்பாக விளையாடி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த லட்சுமி அம்மா தான் இவரது தாயார் (விஜய்யின் சித்தி).

Also Read  பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

இந்நிலையில், விக்ராந்த் சர்வைவர் ஷோவில் தனது அண்ணன் விஜய் குறித்து நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.

“எனக்கும் என் குடும்பத்திற்கும் நிறைய உதவிகளை அண்ணா செய்திருக்கிறார். வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாது காலங்கள் இருந்திருக்கின்றன.

Also Read  7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! - தீயாய் பரவும் தகவல்

அப்போது அண்ணா எங்களுக்கு ஒரு வீட்டை வாங்கி கொடுத்து உதவினார். அவர் என் அண்ணா தான். இருந்தாலும் இந்த காலத்தில் யார் இப்படியெல்லாம் செய்வாங்க. ஆனா, விஜய் அண்ணா செய்தார்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைத்து நடிக்கவுள்ள படத்தின் போஸ்டர் வெளியீடு

Tamil Mint

குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! – அவரே தெரிவித்த தகவல்!

Lekha Shree

ஆயுதப் பூஜைக்கு வெளியாகும் விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’?

Lekha Shree

‘பிக் பாஸ்’ ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

திடீர் திருமணம் செய்த ஷபானா… ஷாக்கான ரசிகர்கள்..!

suma lekha

திரௌபதி பட இயக்குநரின் அடுத்தப்பட ட்ரைலர் வீடியோ வெளியானது.!

suma lekha

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய விஜய்! – பாக்ஸ் ஆபீஸ் கிங்கின் வெற்றி பயணம்!

Lekha Shree

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint