இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது… இதுதான் காரணம்..!


ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் ‘நிழலில்லா நாள்’ இந்தாண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறதால் நம் நிழலை நம்மால் பார்க்க இயலாது.

ஆண்டுத்தோறும் 2 நாட்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலை பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் வந்துவிழும். இதனை ‘நிழலில்லா நாள்’ என அழைக்கின்றோம். இந்த ‘நிழலில்லா நாள்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிழலில்லா நாள் வந்தது. ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில் இன்று (ஆக.18) மதியம் இந்த நிழலில்லா நாளை காண முடியும்.

Also Read  திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் நிழலில்லா நாளை காண முடியும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டம் அனைவருக்கும் சமம் – பிரதமருக்கே அபராதம் விதித்த போலீஸ்…!

Devaraj

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்ராவில் அணை கட்டும் திட்டத்துக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல்…

VIGNESH PERUMAL

மியான்மருக்கு ஆயுதம் அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை தடை!

Shanmugapriya

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒன்றிணைந்த 80’s திரையுலகம்: வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

Shanmugapriya

டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

sathya suganthi

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

ரூ.215 கொடுத்து கூகுள் வலைதளத்தை வாங்கிய அர்ஜென்டினா வெப் டிசைனர்…!

Devaraj

இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தாலிபான்கள்…!

Lekha Shree