கேரளாவில் ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு


கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, கடந்த 7 ஆம் தேதி குழந்தையும் பிறந்தது.

தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

Also Read  வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!

suma lekha

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

ஆடைகளோடு சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது பாலியல் குற்றமில்லை – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பால் சர்ச்சை!

Tamil Mint

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட நபர்? – ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ரிவ்யூ!

Tamil Mint

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்…! விவசாயி கொடுத்த வினோதப் புகார்…!

sathya suganthi

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு

Tamil Mint

மூடநம்பிக்கையால் நேர்ந்த உச்சக்கட்ட கொடூரம்; பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி டம்பெல்ஸ்-ஆல் அடித்து நரபலி கொடுத்த தம்பதி!

Tamil Mint

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree