a

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!


ஐபிஓ மூலம் ரூ.8250 கோடி திரட்ட சொமேட்டோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் இந்நிறுவனம் கடந்த 2008ல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தற்போது 24 நாடுகளில் இயங்கி வருகிறது. சுமார் 5,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Also Read  நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

இந்த நிலையில் மக்களிடம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தொழிலுக்கு திரட்டப்படும் நிதி அமைப்பின் மூலம் 8,250 கோடி ரூபாய் திரட்ட விண்ணப்பித்துள்ளதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுக்கு அதிக டிமாண்ட். ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 2960 கோடி ரூபாய்.

Also Read  புதிய உச்சம் தொட்ட கொரோனா! - தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் மட்டுமே சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து அண்மையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வீட்டுமுறை உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய சேவையும் ஒன்றையும் தொடங்கியுள்ளது சொமேட்டோ.

Also Read  கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

Devaraj

தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

Shanmugapriya

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Tamil Mint

தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா…? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்…!

Devaraj

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.

Tamil Mint

கேரள தொழில்நுட்ப மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரை சூட்ட முடிவு: முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா

Tamil Mint

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு

Tamil Mint